Onetamil News Logo

சிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்துக்குடி ரசிகர்கள்   

Onetamil News
 

சிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்துக்குடி ரசிகர்கள்     


சென்னை  2019 நவம்பர் 17 ; சென்னையில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை நடிகர் திலகம் வாழ்ந்து மறைந்த அன்னை இல்லத்தில்  வைத்து காங்கிரஸ் மூத்த தலைவர் APCV சண்முகம் ,  நடிகர்  பிரபு -யிடம் சிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை வழங்கினார். அவருடன் குமாரமுருகேசன், நடேஷ்குமார், செல்வராஜ், ஷாஜகான் மற்றும் சு சந்திரபோஸ் போன்றோர் பங்கேற்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo