Onetamil News Logo

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமஜெயம் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து 

Onetamil News
 

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமஜெயம் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து 


சென்னை  2019 அக்டோபர் 1 ;தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமஜெயம் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பை.மூ.ராமஜெயம்  இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா R.ராதாகிருஷ்ணன் , கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின்-யை  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் S.ஜோதிராஜா ,S.ஜனகர், இ.அனஸ் ,M.சிம்பு நட்ராஜ் முக்காணி சுப.மாரியப்பன்.போன்றோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo