Onetamil News Logo

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் திருச்செந்தூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி வடமலைப்பாண்டியன் 

Onetamil News
 

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் திருச்செந்தூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி வடமலைப்பாண்டியன் 


சென்னை 2020 பிப்ரவரி 4 ;திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்,திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பதினொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்செந்தூரில் இயங்குகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி வடமலைப்பாண்டியன் அவரது குடும்பத்தினருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி-யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜு,முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ,வடமலைப்பாண்டியன் போன்றோர் கலந்துகொண்டார்.
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினொன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;அம்மன்புரம்,காயமொழி,மூலக்கரை,மேல திருச்செந்தூர்,மேல புதுக்குடி,நல்லூர்,பள்ளிபட்டு,பிச்சை விளை ,வீரபாண்டியன்பட்டினம்,ஆர். வீரபாண்டியன்பட்டினம்,வீரமாணிக்கம்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo