Onetamil News Logo

சித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்காக மாற்றியுள்ளார் என்று படக்குழுவினர் கூறுகின்றனர் ;கால்ஸ் திரைப்படம் விரைவில் 

Onetamil News
 

சித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்காக மாற்றியுள்ளார் என்று படக்குழுவினர் கூறுகின்றனர் ;கால்ஸ் திரைப்படம் விரைவில்   


சென்னை 2020 டிசம்பர் 15;விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த சித்ரா சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் நடிகர் நடிகைகளையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது டிவி தொடரில் மிகவும் பிரபலமாகியதால் சித்ராவுக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் சென்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அவர்  இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டார் இந்த படத்தில் டெல்லி கணேஷ் நிழல்கள் ரவி ஆர் சுந்தரராஜன் தேவதர்ஷினி, வினோதினி ஆகியோர் இருந்தனர் இந்த படத்தை சபரிஸ் இயக்கியுள்ளார். கால்ஸ் படத்தை கடந்த ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வருவதற்காக இறுதிகட்ட பணிகள் நடந்தன இந்த நிலையில் கொரோனா காரணமாக படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிய வில்லை, கொரோனா பரவல் குறைந்த போதும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் தொழில்நுட்ப பணிகள் தொடங்கி நடந்து வருகிறது இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது ஆனால் படம் வெளியாகும் என்று சித்ரா தற்கொலை செய்து கொண்டது படக்குழுவினருக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது படத்தில் அணிந்த ஆடையை தூக்கில் தொங்கியபோது உடுத்தியிருந்த படக்குழுவினர் தெரிவித்தனர் இந்த நிலையில் கால் நடக்கும் என்று சித்ராவின் முதல் தோற்றத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் இது தொடர்பாக காட்சி படத்தின் இயக்குனர் சதீஷ் டிராவல்ஸ் படத்தில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணின் கதாபாத்திரம் இடம் பெற்றது இந்த கதாபாத்திரத்தில் முதலில் தீபிகாவை நடிக்க வைக்க முயன்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவரை தொடர்புகொள்ள முடியவில்லை அதன்பிறகு மகிமா நம்பியார் நடிக்க வைக்க முயற்சி செய்ய அப்போது அவர் சாட்டையுடன் அளித்துக் கொண்டிருந்தார் அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தின் அடுத்த அடுத்த நாட்களில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன் அப்போது தான் நடிகை சித்ரா பற்றி கேள்விப்பட்டு அவர் பணியில் கொண்டிருந்த அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை அறிந்தேன் அவள் ஒரு தமிழ் பெண் என்பதால் பிபிஓ பின் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று எதிர்பார்த்தேன் இந்த படம் பெண்ணை மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் படமாகும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்த படம் விளக்குகிறது மேலும் தொடர்ச்சியான கொலைகள் நடக்கின்றன அவற்றுடன் அந்த பெண் எப்படி சேர்க்கப்படுகிறது என்பதை விசாரித்து இந்த படத்தின் கதை ஆகும் இந்த படத்தின் கதையை நான் சித்ராவிடம் சொன்னபோது நடுவில் நிறுத்தி இதுபோன்ற கதைக்காக காத்திருந்தேன் செமையா இருக்கின்றது இந்த படத்தில் நான் நடிக்கிறேன் மீதமுள்ள கதையை சொல்ல வேண்டாம் முழு படத்தையும் பெரிய திரையில் பார்த்தேன் என்றார் ஆனால் இப்போது அவள் இல்லை படத்தின் படப்பிடிப்பின்போது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் கடந்த மே மாதம் 2ஆம் தேதி அவர் பிறந்த நாளின்போது ட்ரெய்லரை அவருக்கு அனுப்பினேன் மிகவும் நன்றாக இருப்பதாக கூறினார் ஆனால் ஒரே ஒரு வருத்தம் அவர் இன்னும் முழு படத்தையும் பார்த்ததில்லை அவர் நடிகை நயன்தாராவை தனது முன்மாதிரியாக கருதி நடிக்கின்றார்.படத்தின் கதையை கூறுபோது , வேண்டும் என்று கேட்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட ஆடை,வேட்டி அணிந்திருந்த அந்த ஆடையை நாங்கள் தஞ்சாவூரில் இருந்து வாங்கி இருந்தோம் இது படத்தின் தொடக்கக் காட்சியின் ஆடையாகும்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo