Onetamil News Logo

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால்,இன்று மாலை  கோர்ட்டில் சரணடைந்தார். 

Onetamil News
 

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால்,இன்று மாலை  கோர்ட்டில் சரணடைந்தார்.   


சென்னை 2019 ஜூலை 9 ; தமிழகத்தை உலுக்கிய ஜீவஜோதி இவரது கணவர்  சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார்.
ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி இன்று உத்தரவிட்டது.இதைதொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மாலை ராஜகோபால் கோர்ட்டில் சரணடைந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo