Onetamil News Logo

ரக்சா பந்தன் விழா ;திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின்- க்கு கயிறு கட்டி, வாழ்த்துத் தெரிவித்தார் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த பெண் 

Onetamil News
 

ரக்சா பந்தன் விழா ;திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின்- க்கு கயிறு கட்டி, வாழ்த்துத் தெரிவித்தார் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த பெண் 


சென்னை 2019 ஆகஸ்ட் 15 ; திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  இன்று, “ரக்சா பந்தன்”(சகோதரத்துவ நாள்) நாளினை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்  சென்னை, சேத்துப்பட்டைச் சேர்ந்த மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த  சி.மதுபாலா சந்தித்து, கழகத் தலைவர்  அவர்களுக்கு, “ரக்சா  பந்தன்” கயிறு கட்டி, வாழ்த்துத் தெரிவித்தார்.‬
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo