Onetamil News Logo

திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி மறைவு 

Onetamil News
 

திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி மறைவு 


சென்னை,2020 பிப்ரவரி 27 ;திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். 
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 10. இது வட சென்னை மக்களவைத் தொகுதியுடன்  அடங்குகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ,இந்நாள் எம்.எல்.ஏ இவர் திமுகவில் அமைச்சரானார், தி.மு.க., மீனவரணி செயலாளராக பதவி வகித்து வந்தார். கருணாநிதி முதல்வராக இருந்த போது, மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சாமி, கே.வி.குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo