Onetamil News Logo

சென்னையில் என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு; போலீசில் சரண்

Onetamil News
 

சென்னையில் என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு; போலீசில் சரண்   


 சென்னை பிப் 13 ;  சென்னையில் என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு; போலீசில் சரண் அடைந்தார்.
                                                                                                                          என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்துள்ளார். அம்பத்தூர் துணை ஆணையர் முன் பினு சரணடைந்தார். பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கத்தில் ரவுடிகும்பல் பிறந்தநாள் கொண்டாடியது. பிப்ரவரி 6-ல் இரவு கொண்டாட்டத்தில் கூடிய 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். ரவுடி கூட்டத்தின் தலைவர் பினு போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். இந்நிலையில் அம்பத்தூர் காவல்நிலையத்தில் பிரபல ரவுடி பினு சரணடைந்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo