Onetamil News Logo

ஏ.பி.வி.பி.யின் தேசிய மாணவர் அமைப்பு சார்பாக மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

Onetamil News
 

ஏ.பி.வி.பி.யின் தேசிய மாணவர் அமைப்பு சார்பாக மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா


தூத்துக்குடி 2020 அக்டோபர் 16 ; ஏ.பி.வி.பி.யின் தேசிய மாணவர் அமைப்பு சார்பாக மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 
இந்த நிகழ்விற்க்கு ஏ.பி.வி.பி.பொறுப்பாளர் மணிகண்டன்,காமராஜ் கல்லூரி செயலாளர் கார்த்திக் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்,
வ.உ.சி துறைமுக அரசமுத்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற நலவாழ்வுச் சங்க மாநில தலைவர் மருதப்பெருமாள், சரவணாஸ் ஹோட்டல் உரிமையாளர் செந்தில் ஆறுமுகம், ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்கள். முன்னதாக பயிற்சியாளர் லெட்சுமண மூர்த்தி அனைவரையும்  வரவேற்றார்.   
இந்த விழாவிற்கு தேசிய மாணவர் அமைப்பு சார்பாக மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப்பெற்ற 12 மாணவர்களையும் பாராட்டி விழா நடைபெற்றது.இதில் தருண் சஞ்சய்,ஜோ ஆண்டனி,சண்முகவேல்,தங்கராஜ்,அஜய் கார்த்திக்,மாரியப்பன்அமர்,ஆகிய 6 மாணவர்கள் தங்க பதக்கங்களையும், முத்து செல்வம்ராஜா ,மணி,தினேஷ் மோகன்,ஆகாஷ் குமார்,முஷ்ரப் அலி,மருதி ,ஆகிய மாணவர்கள் வெள்ளி பதக்கங்களையும்,பெற்றுள்ளனர்.            
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo