Onetamil News Logo

டிஜிட்டல் பேனர் பதாகைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் பிரதிநிதிகள் உடன் கலந்தாய்வு கூட்டம் 

Onetamil News
 

டிஜிட்டல் பேனர் பதாகைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் பிரதிநிதிகள் உடன் கலந்தாய்வு கூட்டம் 



தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பதாகைகள் அமைத்தல் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் நிறுவுவதை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக திருமண மண்டபங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர் பதாகைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் பிரதிநிதிகள் உடன் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோரால் நடத்தப்பட்டது. மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில்  செயற்பொறியாளர் (திட்டம்), மாநகர நல அலுவலர், உதவி செயற்பொறியாளர் (பணிகள்), உதவி செயற்பொறியாளர் (திட்டம்), நிர்வாக அலுவலர், உதவி ஆணையர்  (பணியமைப்பு), சுகாதார அலுவலர்கள், பல்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo