Onetamil News Logo

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம்

Onetamil News
 

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம்


கோவை  2019 டிசம்பர் 8 ;தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம், ரயில்வே பீடர்ஸ் சாலையில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை, இவர் மணக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் (டிச.,6) நடந்தது. வைகாசி மாதம் திருமணம் நடக்கிறது. இரு வீட்டாரது குடும்ப உறுப்பினர்கள் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo