Onetamil News Logo

கடலூர் மாநகரை கலக்கும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ;ஒரே நாளில் 80,000 உறுப்பினர்  சேர்ப்பு

Onetamil News
 

கடலூர் மாநகரை கலக்கும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ;ஒரே நாளில் 80,000 உறுப்பினர்  சேர்ப்பு 


கடலூர்  மார்ச் 12 ;புயல் சின்னம் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

ஒரே நாளில் 80,000 உறுப்பினர் படிவங்கள் கடலூர் முழுவதும் பொறுப்பாளர் DK மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் முன்னணியில் மாவட்டம் முழுவதும் மாவட்டம். நகரம். ஒன்றியம் என பல்வேறு பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்படிவம் விநியோகம் செய்து உறுப்பினர்களை இணைத்து வருகின்றனர்
மாணவ மாணவிகள் வரும் சமுதாய மாற்றம் தேவை என விறுவிறுப்பாக பொதுமக்கள் மத்தியில் விண்ணப்பங்கள் கேட்டு  பெறப்பட்டன கடலூர் மாவட்ட பொறுப்பாளர் DK மூர்த்தி  கூறுகையில் மக்கள் நீதி மய்யம் தமிழகத்துப் பொருத்தவரையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கள் உள்ளன தலைமை உத்தரவுக்கேற்ப தங்கள் பணிகளை செயலாளர் சரவணன்.  அருள். ராமு. பரணி. சங்கர் .சுப்புராஜ் .ஆறுமுகம். மகேஷ்.நிர்வாகியோடு மேற்கொண்டு வருகிறோம் என கூறினார்
கடலூர் மாவட்ட செய்தியாளர் மகே.செல்வமணி
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo