Onetamil News Logo

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நபருக்கு கோரோனா பாதிப்பு உறுதி 

Onetamil News
 

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நபருக்கு கோரோனா பாதிப்பு உறுதி 


சென்னை 2020 மார்ச் 18 ;தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நபருக்கு கோரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.  ஏற்கனவே, காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo