Onetamil News Logo

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில்  துணை ராணுவ வீரர்கள் 44 பேர்  பலி ;என்ன நடந்தது 

Onetamil News
 

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில்  துணை ராணுவ வீரர்கள் 44 பேர்  பலி ;என்ன நடந்தது 


காஷ்மீர்  2019  பிப்ரவரி 17 ;காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில்  துணை ராணுவ வீரர்கள் 44 பேர்  பலியாகியுள்ளார்கள்.  
காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விடுமுறைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் விடுமுறை முடிந்த நிலையில் கடந்த 14-ந்தேதி (வியாழக்கிழமை) 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் பஸ்கள் அணி வகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் வெடிகுண்டுகளை நிரப்பிய காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது மோதினான்.இதில் கார் வெடித்து சிதறி, வீரர்கள் சென்ற பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. அத்துடன் அருகில் சென்ற பஸ்களும் சேதமடைந்தன. தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் உடல் சிதறிப்போய் விழுந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo