Onetamil News Logo

இந்திய நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து 

Onetamil News
 

இந்திய நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து 


டெல்லி 2020 மே 14 ;இந்திய நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணத்தை ரயில்வே திரும்ப செலுத்திவிடும். வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo