Onetamil News Logo

21 நாள் ஊரடங்கு ஏப்ரல் 14க்குப்பிறகு  பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டை நடத்துவதற்கு திட்டம் தயார் ;மனிதவள மேம்பாட்டு மந்திரி தகவல் 

Onetamil News
 

21 நாள் ஊரடங்கு ஏப்ரல் 14க்குப்பிறகு  பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டை நடத்துவதற்கு திட்டம் தயார் ;மனிதவள மேம்பாட்டு மந்திரி தகவல் 


புதுடெல்லி 2020 ஏப்ரல் 5 ;ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என மனிதவள மேம்பாட்டு மந்திரி கூறி உள்ளார்.

கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஆய்வு செய்த பின்னரே கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.நாட்டில் 21 நாள் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று அரசாங்கத்திடம் இருந்து அறிகுறிகள் வந்துள்ளன.இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரி நிருபர்களுக்கு  கூறியதாவது:
ஏப்ரல் 14 க்கு பிறகு  பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டால் மாணவர்களுக்கு கல்வி இழப்பு ஏற்படாது என்பதை உறுதிபடுத்த அரசு தயாராக உள்ளது.மாணவர்களின் பாதுகாப்பு, ஆசிரியர்கள் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. என்று அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo