Onetamil News Logo

தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.பி.க்களின் வருகை பதிவேடு 78 சதவீதமாகும். விவாதங்களில் பங்கேற்பு 43.6 சதவீதம். அதே நேரத்தில் சராசரியாக 404 கேள்விகள் எழுப்பி உள்ளனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி சத்யபாமா எம்.பி. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 87 சதவீதம் நாட்கள் வருக

Onetamil News
 

தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.பி.க்களின் வருகை பதிவேடு 78 சதவீதமாகும். விவாதங்களில் பங்கேற்பு 43.6 சதவீதம். அதே நேரத்தில் சராசரியாக 404 கேள்விகள் எழுப்பி உள்ளனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி சத்யபாமா எம்.பி. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 87 சதவீதம் நாட்கள் வருகை தந்து முதலிடம் 


டெல்லி , 2018 டிசம்பர் 13 ; தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.பி.க்களின் வருகை பதிவேடு 78 சதவீதமாகும். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி சத்யபாமா எம்.பி. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 87 சதவீதம் நாட்கள் வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய அளவில் ஒட்டு மொத்த எம்.பி.க்களின் வருகை பதிவேடு 80 சதவீதமாக உள்ளது. விவாதங்களில் பங்கேற்பு 63.6 சதவீதமாக உள்ளது.தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.பி.க்களின் வருகை பதிவேடு 78 சதவீதமாகும். விவாதங்களில் பங்கேற்பு 43.6 சதவீதம். அதே நேரத்தில் சராசரியாக 404 கேள்விகள் எழுப்பி உள்ளனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி சத்யபாமா எம்.பி. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 87 சதவீதம் நாட்கள் வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார். 119 விவாதங்களில் பங்கேற்று 412 கேள்விகள் கேட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo