Onetamil News Logo

மார்க்சிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், சீனிவாச ராகவன், சுப்பு முத்துராமலிங்கம், வாமனன்   

Onetamil News
 

மார்க்சிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், சீனிவாச ராகவன், சுப்பு முத்துராமலிங்கம், வாமனன்   


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 18 ; ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் என நீதியின் எல்லா படிக்கட்டுகளிலும் தடம் பதித்த மார்க்சிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், சீனிவாச ராகவன், சுப்பு முத்துராமலிங்கம், வாமனன் இவர்களுடன் உச்ச நீதிமன்றத்தில் பணிகளை ஒருங்கிணைத்த பெனோ பென்சிகர்  ஆகிய வழக்கறிஞர்  பங்குபெற்றனர்.
                             
ஸ்டெர்லைட்டின் முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்த அதே நாளில் ஸ்டெர்லைட் தாக்குதலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்சுணன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையையும் நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo