Onetamil News Logo

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு கல்விக்குத்தகுந்த வேலை வழங்க கோரிக்கை  

Onetamil News
 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு கல்விக்குத்தகுந்த வேலை வழங்க கோரிக்கை  


தூத்துக்குடி 2020 செப் 20 ; தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு கல்விக்குத் தகுந்த வேலை வழங்க கோரிக்கை  விடுத்துள்ளனர். 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு உடல் உறுப்புகள் இழந்தவர்களுக்கு அரசு உத்திரவாதம் அளித்தப்படி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்
உயிர் இழந்தவர்களுக்கு நினைவகம் அமைக்க வேண்டும்,இக் கோரிக்கைகளை தமிழக முதல்வரின கவனத்திற்க்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழக முதல்வரின் வருகையின் போது கவன ஈர்ப்பு போராட்டம்.நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo