Onetamil News Logo

சிஐடியு, விதொச, அஇவிச சார்பில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியில் மனிஷாவை சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலையை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் 

Onetamil News
 

சிஐடியு, விதொச, அஇவிச சார்பில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியில் மனிஷாவை சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலையை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 15; மனிஷாவை சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்த கயவர் மீது கடுமையான தண்டனை வழங்கிட சிஐடியு, விதொச, அஇவிச சார்பில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண் மனிஷாவை சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்த கயவர் மீது கடுமையான தண்டனை   வழங்கிடவும்.கயவர்களுக்கு துணை போகும் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்நாத் பதவி விலக வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, விதொச, அஇவிச சார்பில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சிஐடியு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரசல், விவசாய சங்க மாவட்ட தலைவர் சண்முகராஜ், உப்பு சங்கம் பொன்ராஜ், கட்டுமான சங்கம் மாரியப்பன், ஆட்டோ முருகன், குமாரவேல், பெருமாள், வைனப்பெருமாள், விதொச சீனிவாசன், சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், விளாத்திகுளம் புவிராஜ், உடன்குடி ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo