Onetamil News Logo

சீதாராம் யெச்சூரி மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும் தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 

Onetamil News
 

சீதாராம் யெச்சூரி மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும் தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 


தூத்துக்குடி 2020 செப் 16 ;சீதாராம் யெச்சூரி மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும் தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் , பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும் இன்று தூத்துக்குடி சிதம்பரநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தூத்துக்குடி மாநகர செயலாளர் D. ராஜா தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் K.S. அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் R. ரசல், R. பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன், மாவட்டக் குழு 2றுப்பினர்கள் T.குமாரவேல், ஆழ்வை ரவி,M.S. முத்து , துறைமுகம் காசி, S. மாரியப்பன் 'வே.ஆறுமுகம், மாநகர் குழு 2றுப்பினர்கள் G. முத்துகிருஷ்ணன் ,M. காஸ்ட்ரோ மாணவர் சங்க சுயம்புலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo