Onetamil News Logo

பாதையாத்திரை செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி  ஒளிரும் ஸ்டிக்கர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுபடி வழங்கும் நிகழ்வு

Onetamil News
 

பாதையாத்திரை செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி  ஒளிரும் ஸ்டிக்கர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுபடி வழங்கும் நிகழ்வு


தூத்துக்குடி 2021 பிப்ரவரி 21 ;தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுபடி மாசி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பாதையாத்திரை செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி  ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அவர்கள்  கைப்பைகள் மற்றும் உடையில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo