திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல்,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் -யை நேரில் சந்தித்து வாழ்த்து
திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல்,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் -யை நேரில் சந்தித்து வாழ்த்து
திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை, தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல்,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.