Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக வெறிநாய்கடி தடுப்பு தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி அன்று நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக வெறி நாய்கடி தடுப்பு தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி அன்று நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்


தூத்துக்குடி 2020 செப் 26 ; தூத்துக்குடி மாவட்டத்தில் உலக வெறிநாய்கடி தடுப்பு தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி அன்று நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ;உலக வெறிநாய்கடி தடுப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கால்நடை மருந்தகங்கள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் தூத்துக்குடி பன்முக மருத்துவ மனையிலும் 28.09.2020-அன்று காலை 08.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரை நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளதால் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo