Onetamil News Logo

டாக்டர் எம்.கீதாராணி பெரம்பலூர் மாவட்டத்திற்கு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளாக  பொறுப்பேற்று   மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார். 

Onetamil News
 

டாக்டர் எம்.கீதாராணி பெரம்பலூர் மாவட்டத்திற்கு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளாக  பொறுப்பேற்று   மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார். 


பெரம்பலூர் 2019 டிசம்பர் 12 ;மரு.எம்.கீதாராணி தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்திற்கு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளாக 11.12.2019 அன்று பொறுப்பேற்றுள்ளார். உடன் நேரில் சென்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஆசி பெற்றார்.
இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த பொழுது 29.11.2019 அன்று சுகாதாரத்துறை மூலம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்,தொற்றா நோய்கள ;, அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் மற்றும்
மருத்துவமனைகளின் தரத்திற்காக சுகாதார குறியீடுகளில் சிறந்து விளங்கிய சுகாதார மாவட்டத்திற்காக தூத்துகுடி மாவட்டம் இரண்டாம் இடத்திற்கான பாராட்டு சான்றிதழை  மக்கல் நல்வாழ்வு மற்றும்
குடும்பநலத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் அவர்களிடம் பெற்றுள்ளார். இவர் தொடர்ச்சியாக 2017, 2018 மற்றும் 2019 ஆண்டிற்காக சிறந்த சுகாதாரத்துறை சேவை பணிபுரிந்தமைக்காக தூத்துக்குடி மாவட்ட
ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் அன்பையும், நன்மதிப்பினையும் பெற்றவர். இவர் தற்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் அவருடைய சேவையை பொதுமக்களுக்கு எடுத்துச்செல்வார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo