Onetamil News Logo

கொடியன்குளம் இளைஞர் துபாயில் மரணம் ;உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை

Onetamil News
 

கொடியன்குளம் இளைஞர் துபாயில் மரணம்;உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை


தூத்துக்குடி 2020 மே 15 ;கொடியன்குளம் இளைஞர் துபாயில் மரணம் ;உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள்  பிரதமர், தமிழக முதல்வருக்கு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்து கலெக்டர்-யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட புளியம்பட்டி அருகே உள்ள  கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் இவரது மகன் வேல்முருகன் (35). இவர் துபாய் நாட்டில் உள்ள RAS AL KHAIMAH என்ற இடத்தில், KHANBOLLI Electro Mechanical Cont LLC Khanbooli Electromechanical Contracting L.L.C (KEC) is one of the leading electromechanical contracting company in UAE. Company is fully owned by UAE national (100% UAE company). ,எனும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். 
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவல் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தூத்துக்குடி கொடியன்குளம் இளைஞர் வேல்முருகன் அவரது தனது சக பணியாளர்களுடன் கடந்த மே 10ம் தேதி அன்று அந்த கம்பெனியில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டபொழுது திடீரென்று மின்னழுத்தம் ஏற்பட்டு வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். 
இவரது உடல் துபாயில் உள்ள மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo