எடப்பாடி கே பழனிச்சாமி -க்கு சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்து
அஇஅதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் செய்த இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.