எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் இல்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் இல்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை இதுவரை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமியை பொது செயலாளராக அங்கீகரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.