Onetamil News Logo

தூத்துக்குடி ராஜீவ் நகர் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி ராஜீவ் நகர் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு 


தூத்துக்குடி 2021 ஏப்ரல் 6 ;தூத்துக்குடி ராஜீவ் நகர் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
தூத்துக்குடி ராஜீவ் நகர் பகுதியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் 13 வருடங்களாக பட்டா வழங்க அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கின்றன.இந்த அந்நிலையில் இன்று அந்தப்பகுதியைச் சார்ந்த 1340 பேர் குடும்பத்துடன் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo