Onetamil News Logo

எப்போதும்வென்றான் கிராமத்தில் நையாண்டி மேளக்கலைஞர்களுக்கு வி கேன் டிரஸ்ட் சார்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன ;தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் தலைவர் செ.ஜெகஜீவன் பங்கேற்பு 

Onetamil News
 

எப்போதும்வென்றான் கிராமத்தில் நையாண்டி மேளக்கலைஞர்களுக்கு வி கேன் டிரஸ்ட் சார்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன ;தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் தலைவர் செ.ஜெகஜீவன் பங்கேற்பு 


எப்போதும்வென்றான்,2020 ஜூன் 1:எப்போதும்வென்றான் கிராமத்தில் உள்ள நையாண்டி மேளக்கலைஞர்களுக்கு வி கேன் டிரஸ்ட் சார்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன. 
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கிராமத்தில்  நாதஸ்வரம், தவில் வாசிக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு, தூத்துக்குடி வி கேன் டிரஸ்ட்  சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வி கேன் டிரஸ்ட் தலைவர் கிறிஸ்டோபர் ஆலோசனையின் பெயரில் மாரிச்செல்வம் , சதீஸ் , ராம் ,அசோக் ,தூத்துக்குடி தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் தலைவர் செ.ஜெகஜீவன்,  ஆகியோர் நாதஸ்வர கலைஞர்களுக்கு வழங்கினார்கள்.நிகழ்ச்சியில், தவில் கலைஞருமான செந்தில்வேல் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo