Onetamil News Logo

எப்போதும் வென்றான் காளியம்மன் கோவில் சுற்று சுவர் கட்ட ஊர் மக்களில் சிலர் எதிர்ப்பு

Onetamil News
 

எப்போதும் வென்றான் காளியம்மன் கோவில் சுற்று சுவர் கட்ட ஊர் மக்களில் சிலர் எதிர்ப்பு 


எப்போதும் வென்றான் 2020 செப் 15 ;தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட எப்போதும் வென்றான் கிழக்குத்தெருவில் உள்ள காளியம்மன் கோவில் 400 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழிபாடு செய்து வந்த அம்மன் கோவில் சேதமடைந்த தால் அந்த இடத்தில் புதிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் சுற்று சுவர் கட்ட  ஊர் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கோவிலுக்கு 1500 குடும்பத்தினர் வரி செலுத்திவருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo