Onetamil News Logo

வீட்டில் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்த கணவர் கைது 

Onetamil News
 

வீட்டில் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்த கணவர் கைது 


எப்போதும்வென்றான் 2019 செப் 17 ; தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அய்யம்மாள்(42), இவரது கணவர் காட்டுராஜா(40). காட்டு ராஜா வேலைக்கு செல்லாமல் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து அய்யம்மாள் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காட்டுராஜா (16.09.2019 அன்று) அய்யம்மாளிடம் தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அய்யம்மாள் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ் Cr.No. 69/19  u/s 294(b), 506(ii) IPC and 4 of TNPHW Actஇன் கீழ் வழக்குப்பதிவு செய்து காட்டு ராஜாவை கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo