Onetamil News Logo

எட்டயபுரம் எழுத்தாளர் இளசை மணியன் தீடீர் மரணம் 

Onetamil News
 

எட்டயபுரம் எழுத்தாளர் இளசை மணியன் தீடீர் மரணம் 


தூத்துக்குடி  2020 ஜூலை 13 ;எட்டயபுரத்தை சேர்ந்த எழுத்தாளரும் பாரதி ஆய்வாளருமான இளசை மணியன் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில்  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.                                                                                           இளசை மணியன் தேசிய கவி பாரதி பிறந்த எட்டயபுரத்தைச் (தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு) சார்ந்த எழுத்தாளர், பாரதி ஆய்வாளர், பல நூல்களின் ஆசிாியர். வாழ்நாள் முழுவதும் பாரதி ஆய்விற்காகச் செலவிட்டதால் அப்பணியில் பல விருதுகள் பெற்றவர். பாரதி பற்றிய அாிய தகவல்களைக் கொண்டிருப்பவர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo