Onetamil News Logo

மகாகவி பாரதியார் 98-வது நினைவு தினம் அனுசரிப்பு ;ஆர்.டி.ஓ விஜயா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Onetamil News
 

மகாகவி பாரதியார் 98-வது நினைவு தினம் அனுசரிப்பு ;ஆர்.டி.ஓ விஜயா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.



தூத்துக்குடி ,2019 செப் 12 ;மகாகவி பாரதியார் 98-வது நினைவு தினம் அனுசரிப்பு ;ஆர்.டி.ஓ விஜயா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
 தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பாரதியார் நினைவு மணிமண்டபம், பாரதி பிறந்த இல்லம் ஆகியவற்றில் உள்ள பாரதியார் சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் விஜயா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் எட்டயபுரம் தாசில்தார் அழகர், வி.ஏ.ஓ க்கள் முத்துகுமார், ஸ்ரீதேவி, கிராம உதவியாளர் மாரியப்பன் ஆகியோர் பங்குபெற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo