Onetamil News Logo

மணல் திருட்டை தடுக்கும் போது மணல் கடத்தல் கும்பலால் விஏஒ கதிரேசன் மீது கொலைவெறி தாக்குதல் 

Onetamil News
 

மணல் திருட்டை தடுக்கும் போது மணல் கடத்தல் கும்பலால் விஏஒ கதிரேசன் மீது கொலைவெறி தாக்குதல் 


           
எட்டயாபுரம் 2018 ஜூன் 12: மணல் திருட்டை தடுக்கும் போது மணல் கடத்தல் கும்பலால் விஏஒ கதிரேசன் மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.                                                                                                                                                                          
 மணல் திருட்டை தடுக்கும் போது மணல் கடத்தல் கும்பலால் விஏஒ கதிரேசன் மணல் கடத்தல் கும்பலால் கொலைவெறி தாக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மணல் கொள்ளையர்கள்,எட்டையபுரம் வட்டம் வடமலாபுரம்  விஏஒ கதிரேசனை  தரக்குறைவாக பேசியதோடு, அரிவாளைக் காட்டி மிரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தினர். விஏஒ கதிரேசனை தாக்கியவர்களை  கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் எட்டயபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo