Onetamil News Logo

ரூ.12லட்சம் கடன் வாங்கி விட்டு குடும்பத்தினர் தலைமறைவு போலீசார் வலை வீச்சு 

Onetamil News
 

ரூ.12லட்சம் கடன் வாங்கி விட்டு குடும்பத்தினர் தலைமறைவு போலீசார் வலை வீச்சு 


எட்டயபுரம் 2019 ஜூன் 13 ;எட்டயபுரத்தில் ரூ.12லட்சம் கடன் வாங்கி விட்டு குடும்பத்தினர் தலைமறைவு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 
 தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவில் உள்ள  பழைய போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் சீனிவாசன் (42). இவரிடம் நடுவப்பட்டி சிங்காரத் தோப்பு பகுதியைச்சேர்ந்த சிவமோகன்ராஜ் (43), அவரது மனைவி சுந்தரலெட்சுமி (35), அவரது தந்தை முருகேசன் (68) ஆகிய மூவரும் ரூ.12 லட்சம் கடன் வாங்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.அதன் பின்னர் அந்த கடனை திருப்பித்தரவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில்  சிவமோகன்ராஜ் குடும்பத்தினர் வீட்டை காலி செய்து  தலை மறைவாகியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனிவாசன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி -யிடம்  புகார் வழங்கினார். புகாரின் பேரில் மாவட்டகுற்றப்பிரிவு எஸ்ஐ ரோஸ் மேரி வழக்குப்பதிவு செய்து  விசாரணை செய்து வருகிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo