முன்னாள் மாமன்ற உறுப்பினர் பிரவின் ஜெயக்குமார் இல்லத்திருமணவிழாவில் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் பங்கேற்று வாழ்த்து
முன்னாள் மாமன்ற உறுப்பினர் பிரவின் ஜெயக்குமார் இல்லத் திருமணவிழாவில் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் பங்கேற்று வாழ்த்து கூறினார். தூத்துக்குடி மாநகராட்சி 44 வார்டு வட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பிரவின் ஜெயக்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஜெயரானி ஜெயக்குமார் தம்பதியரின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வீரபாகு,வடக்கு பகுதி செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பொன்ராஜ்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம்,வட்ட செயலாளர் மில்லை ஆர்.எல். ராஜா,அரசு போக்குவரத்து கழக முன்னாள் மண்டல இணை செயலாளர் சங்கர்,வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்,தளவாய்புரம் காசி ஆகியோர் கலந்து கொண்டனர்.