திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா MP,அண்ணன் மகன் திருமணவிழா,தூத்துக்குடி தொழிலதிபர் மங்கலராஜ் பங்கேற்பு
தூத்துக்குடி 2022 செப் 12 ;தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் மங்கலராஜ்,திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா MP அண்ணன் மகன் திருமணவிழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் மங்கலராஜ்,திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா MP,அண்ணன் மகன் திருமணவிழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் தலைவரும் மங்கலராஜ் அக்ரோ பார்ம் பிரைவேட் லமிட்டட் நிறுவனத்தின் சேர்மன் தொழிலதிபர் மங்கலவேல் என்ற மங்கலராஜ் திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அண்ணன் மகன் திருமணவிழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.