Onetamil News Logo

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் கைதான பாதர் ஜார்ஜ் பொன்னையாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

Onetamil News
 

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் கைதான பாதர் ஜார்ஜ் பொன்னையாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்


தூத்துக்குடி 2021 ஜூலை 24 ;இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.
இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர்  ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இன்று கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் கைதான பாதர் ஜார்ஜ் பொன்னையாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்,பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சிறையில் அடைக்கப்பட்டார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo