Onetamil News Logo

நடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெளியே அனுப்பிய நடிகர்கள்,இயக்குனர்கள்  ;ஸ்ரீரெட்டியை விபச்சார தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய நடிகர் வாராகி கோரிக்கை 

Onetamil News
 

நடிகை ஸ்ரீரெட்டியை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெளியே அனுப்பிய நடிகர்கள்,இயக்குனர்கள்  ;ஸ்ரீரெட்டியை விபச்சார தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய நடிகர் வாராகி கோரிக்கை 


சென்னை  2018 ஜூலை 27: சென்னை: தன்னிடம் பளார் என்று அறை வாங்க ரெடியாக இருக்குமாறு இயக்குநரும் நடிகருமான வாராகிக்கு நடிகை ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டியின் பெயரை கேட்டாலே தெலுங்கு, தமிழ் திரையுலகங்கள் நடுங்குகின்றனர். அந்த அளவுக்கு பீதியை கிளப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் தனக்கு பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னை பாலியல் உறவுக்காக பயன்படுத்திக்கொண்டதாக புகார் கூறிய ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார்.
வாராகி புகார் தமிழில் இயக்குநர்கள் ஏஆர் முருகதாஸ், சுந்தர் சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகரும் இயக்குநருமான வாராகி, ஸ்ரீ ரெட்டி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பணம் பறிக்கும் நோக்கத்தில் அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறும் ஸ்ரீரெட்டியை விபச்சார தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார் நடிகர் வாராகி.                                                    
  தான் பாலியல் தொழிலாளி இல்லை என்றும், தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு சோறு கூட போடாமல் பட்டினியாக வெளியே அனுப்பினார்கள், யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட பெறவில்லை என பேஸ்புக்கில் விளக்கம் அளித்திருந்தார். அறை வாங்க தயாரா இரு இந்நிலையில் தன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த வாராகியை இன்று காலையிலேயே தனது பேஸ்புக் வாயிலாக விளாசியுள்ளார் ஸ்ரீரெட்டி. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo