Onetamil News Logo

நடிகை நயன்தாராவின் திருமணம் எப்போது ❓நயன்தாராவுக்கு தற்போது 34 வயது ;இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பது   உண்மை   

Onetamil News
 

நடிகை நயன்தாராவின் திருமணம் எப்போது ❓நயன்தாராவுக்கு தற்போது 34 வயது ;இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பது   உண்மை   


                                 
 சென்னை  2019 பிப்ரவரி 13 ;தமிழில் முன்னனி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் அடுத்தடுத்து திரைப்படங்கள் அதிகம் இருப்பதால் இந்த ஆண்டு நயன்தாரா திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று கருதப்படுகிறது. நயன்தாராவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவரும் அறிந்த செய்திதான். இவர்களின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா மனதிலோ 100 படங்களை நடித்து விட்டு தான் திருமணம் செய்வது என்று இலக்கு வைத்துள்ளதாகவும். அதனை விக்னேஷ் சிவன் ஆதரித்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo