Onetamil News Logo

திரைப்பட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோகித் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து  

Onetamil News
 

திரைப்பட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோகித் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து  


சென்னை 2021ஜூன் 27 ;திரைப்பட இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo