Onetamil News Logo

 கரிவலம்வந்தநல்லூரில் அரசு மதுபானக்கடையை சூழ்ந்த வெள்ளம் 

Onetamil News
 

 கரிவலம்வந்தநல்லூரில் அரசு மதுபானக்கடையை சூழ்ந்த வெள்ளம் 


சங்கரன்கோவில், 2021 டிச.5 ;தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர்   பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது.  இதில் நிட்சேப நதியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.  மேலும் கரிவலம்வந்தநல்லூரில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடையை வெள்ளநீர் சூழ்ந்தது.  இதனால் குடிமகன்கள் மதுபானங்களை வாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.  சென்னிகுளம் அருகே உள்ள இரயில்வே பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கியதால் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர் பல கிலோ மீட்டர் சுற்று போக வேண்டிய அவலநிலை உள்ளது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo