Onetamil News Logo

இந்தியா வரலாற்றில் முதன் முறையாக சாதனை படைத்த மெர்சல்

Onetamil News
 

இந்தியா வரலாற்றில் முதன் முறையாக சாதனை படைத்த மெர்சல்


இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் படம் "மெர்சல்" இப்படத்தில் தளபதி விஜய் மற்றும் மூன்று ஹிரோயின் காஜல் அகர்வால், சமந்த, நித்தியா மேனன், நடித்துள்ளன. வடிவேலு, சத்தியராஜ், யோகி பாபு, என்று திரை பட்டாளமே நடித்துள்ளது, இப்படத்தின் டிசர் வெளியாகி தற்போது ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் தெறிக்க விடுகின்றனர். மெர்சல் டிசரை இதுவரை 24 மில்லியன் பேர் பார்த்தும் இந்த டிசர்ரின் லைக் 1 மில்லியன் லைக் செய்தும் உள்ளன. இது அஜித்தின் விவேகம் படத்தை மிஞ்சி இந்தியா அளவில் சாதனையை படைத்துள்ளது. இன்னும் டிரைலர் வெளியாக வில்லை இதற்க்கு எப்படி தெறிக்க விடுகிறார்கள் என்று அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.


நமது நிருபர்--  -- ஆ.மா.அருண் விஜய் காந்தி
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo