Onetamil News Logo

முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு ;எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதி 

Onetamil News
 

முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு ;எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதி 


டெல்லி 2020 மே 10 ;முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ்  மருத்துவமனை தீவிர இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை சிறப்பு மருத்துவர் குழு மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அவருடன் அவரது குடும்பத்தினரும் உடன் இருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo