Onetamil News Logo

புவிசார் குறியீடு (Geographical indication) 

Onetamil News
 

புவிசார் குறியீடு (Geographical indication) 


 தூத்துக்குடி  2019 செப் 9 ; 195 இந்தியப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 57 ஆகும்..   
 புவிசார் குறியீடு (Geographical indication) ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும்..
இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்..
இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்..
புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது..
ஸ்ரீவில்லிப்புத்தூரில் தயாரிக்கப்படும்  பால்கோவா-விற்கு  புவிசார் குறியீட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo