Onetamil News Logo

வெற்றியுடன் வந்தது 2020 ஆங்கிலப்புத்தாண்டு     

Onetamil News
 

வெற்றியுடன் வந்தது 2020 ஆங்கிலப்புத்தாண்டு     


ஆங்கில புத்தாண்டே - நீ 
அன்பை பெருக்கிட..வா..வா...                                                                                              
ஆங்கில புத்தாண்டே - நீ 
அன்பை பெருக்கிட..வா..வா...
ஆரோக்கியத்தை தந்திடு-நீ 
ஆனந்தத்தை தந்திட வா...வா...
இழப்புகளை உருவாக்காதே - நீ  
இன்பத்தை கொண்டு வா..வா...
ஈனச்செயல் புரியாதே - நீ 
ஈகையை  வளர்த்திட வா..வா...
உலகை உலுப்பாதே - நீ 
உள்ளம் மகிழ்ந்திட வா..வா...
ஊனத்தை உருவாக்காதே -நீ .
ஊர் செழிக்க ..வா..வா..
எதிரியை உருவாக்காதே - நீ 
எளிமையை ஏற்படுத்திட வா..வா...
ஏமாற்றங்களை ஏற்படுத்தாதே - நீ 
ஏணியில் ஏற்றிட வா..வா..
ஐயத்தை தராதே -நீ 
ஐயா என்றழைத்திட வா..வா..
ஒற்றர் வேலையை ஒடுக்கிடு -நீ 
ஒற்றுமையை ஏற்படுத்திட வா..வா..
ஓலமிட எங்களை வைக்காதே -நீ 
ஓசையிட ஒன்றுபட்டு சாதிக்க வா..வா..
ஔடத்தை பாவிக்காதே -நீ 
ஔவை வாழ்க்கையை கற்றுத்தர வா..வா..

தூத்துக்குடியிலிருந்து அன்புடன் எஸ்.ஜெகஜீவன்,     
தலைவர், தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம்,தூத்துக்குடி,செல் ;9791780068 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo