Onetamil News Logo

சுதந்திரத்தின்  தேன் விழா கொண்டாட்டம், சிறு சேமிப்பு,தினத்தில் அஞ்சலகத்தில் பல்வேறு சிறுசேமிப்பு  திட்டங்கள்   

Onetamil News
 

சுதந்திரத்தின்  தேன் விழா கொண்டாட்டம், சிறு சேமிப்பு,தினத்தில் அஞ்சலகத்தில் பல்வேறு சிறுசேமிப்பு  திட்டங்கள்   


 தூத்துக்குடி 2021 அக்டோபர் 13 ;நாட்டின் 75-வது சுதந்திர தினம், ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்படும். நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும். 
               சுதந்திரத்தின்  தேன் விழா  கொண்டாட்டங்கள்  இந்தியா  சுதந்திரம்  அடைந்து  75 ஆண்டுகள்  ஆனதை  ஒட்டி  நடைபெறும்  கொண்டாட்டங்களை   இந்திய  அஞ்சல் துறை  தனது  தேசிய  அஞ்சல்  வாரத்தில்   சிறப்பாக  கொண்டாடி  வருகிறது.   அதன்  ஒரு பகுதியாக   தூத்துக்குடி  அஞ்சல்  கோட்டத்தின்  சாா்பில்   ஆரோக்கியபுரம்  கிளை  அஞ்சலகத்தில்   நடைபெற்ற  தேசிய  சிறு சேமிப்பு   தினத்தில் அஞ்சலகத்தில்  பல்வேறு  சேமிப்பு திட்டங்கள்  பற்றியும்  சிறப்புரையாற்றினாா்கள்.    அஞ்சல்  கோட்ட   ஆய்வாளா்  சுப்பையா  அதைத்    தொடர்ந்து சுதந்திரத்தின்  தேன் விழா கொண்டாட்டம்   தொடா்பான   கணொலிக் காட்சிகள்  ஔிபரப்பபட்டது.  விழாவில்  அஞ்சல்  கோட்ட  ஆய்வாளா்   சுப்பையா  மெயில்  ஓவா்சியா்கள்   ஜெயச்சந்திரன்,பச்சையப்பன்  மற்றும் தூத்துக்குடி  ஒன்றியக் கவுண்சிலா்   பாலன்   ஆரோக்கியபுரம்  ஊா்  நிா்வாகி   குனசீலன்,மாப்பிள்ளையூரனி  பஞ்சாயத்து  உறுப்பினா் ஸ்டாலின்   ,    மற்றும்  பொதுமக்கள்  பலா்  கலந்து  கொண்டனா்.  விழாவிற்கான  ஏற்பாடுகளை ஆரோக்கியபுரம்  கிளை  அஞ்சல்  அதிகாாி  சித்ரா,  போஸ்ட்மேன்   காளிமுத்து ஆகியோர்  செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo