Onetamil News Logo

ஐ லவ் திருச்சி செல்ஃபி கார்னர் அமைப்பு

Onetamil News
 

ஐ லவ் திருச்சி செல்ஃபி கார்னர் அமைப்பு


திருச்சி 2019 ஆகஸ்ட் 7 ; தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி விளங்கி வருகின்றது. திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு மாநகரில் பல அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
 மாநகரில் திறந்தவெளி உடற்பயிற்சி பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்கு அலங்காரங்கள், சுவரோவியங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தற்போது திருச்சி என்றால் மலைக்கோட்டை ஞாபகத்துக்கு வரும். அந்த அளவில் மலைக்கோட்டை வாசல் நுழைவாயில் அருகே செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டு ஐ லவ் திருச்சி வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் வண்ண எழுத்துக்களுடன் இருக்கும் ஐ லவ் திருச்சி இரவில் விளக்கு ஒளிரும் வெளிச்சத்தில் ஐ லவ் திருச்சி ஜொலிக்கின்றது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சுற்றுலா பயணிகளும் ஐ லவ் திருச்சி வாசகத்துடன் அழகிய செல்பிகளை எடுத்துச் செல்கிறார்கள். இதனால் ஐ லவ் திருச்சி வாசகம் வைரலாகி வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo