Onetamil News Logo

குங்குமப்பூ டீயை  தினமும் பகல் வேளையில் ஒரு கப் குடித்து வந்தால், கண் பார்வை கிட்டும் 

Onetamil News
 

குங்குமப்பூ டீயை  தினமும் பகல் வேளையில் ஒரு கப் குடித்து வந்தால், கண் பார்வை கிட்டும் 


இங்கு கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை பிரச்சனையைப் போக்கும் குங்குமப்பூ டீ குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கண்புரை என்பது கருவிழியில் ஒளி ஊடுருவும் தன்மையைக் குறைக்கும் ஓர் நிலைமை ஆகும். இதனை சிலர் கண்ணில் பூ விழுதல் என்றும் சொல்வார்கள். பொதுவாக வயது அதிகரிக்கும் போது கண் பார்வை பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் இந்த கண்புரை நோய்.
எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதால், கண் பார்வையை பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர். கண்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க 
அடிக்கடி கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறதா? அதிலிருந்து விடுபட இதோ சில டிப்ஸ்...
சிலருக்கு அடிக்கடி கண்கள் சிவந்து, எரிச்சலுடனும், அரிப்போடும் இருக்கும். இப்படி கண்களில் பிரச்சனைகளை சந்திப்பதற்கு தூக்கமின்மை, கம்ப்யூட்டர் அல்லது மொபைலை நீண்ட நேரம் பார்ப்பது,
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
தற்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் முன் உட்கார்ந்து நாள் முழுவதும் வேலை செய்வதோடு, எந்நேரமும் மொபைலைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், பார்வை பிரச்சனையால் பலரும் கண்ணாடிய...
கண்கள் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்க சில டிப்ஸ்....
ஒருவரது அழகை அதிகரித்துக் காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அத்தகைய கண்களை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொண்டால் தான், அழகு மேம்பட்டு காணப்படும். 
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய கண் பயிற்சிகள்!
தற்போது ஏராளமானோர் கண்களில் தான் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் உற்று பார்ப்பது தான் முதன்மையான காரணம். இப்படி ஓய்வின்றி உற்று நோக்க...
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலைக்கு இன்றைய தலைமுறையினர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் அழையா விருந்தாளியாக வருகின்றன. 
பொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்!!!
உங்கள் கண்கள் உலகின் ஜன்னல்கள். கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் போது, அது உங்களுக்கு மற்றும் உங்கள் உடலுக்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ...
கண் வலியால் அவதிப்படுகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...
கண் என்பது நம் உடலில் உள்ள மிக மென்மையான உறுப்பாகும். கண்களில் சிறிதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். நம்மில் பலரும் கண்களைப் பற்றி...                                                                                                                                                                                             
                                                                                                                                                                                                 
       தற்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் முன் உட்கார்ந்து நாள் முழுவதும் வேலை செய்வதோடு, எந்நேரமும் மொபைலைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், பார்வை பிரச்சனையால் பலரும் கண்ணாடியை அணிகின்றனர். கண்ணாடி அணிவது பார்க்க ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் தினமும் கண்ணாடி அணிபவர்களுக்குத் தான் அது எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் என்று தெரியும்.
மேலும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால், உண்ணும் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏதும் கிடைக்காமல், கண்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை பிரச்சனையைப் போக்க ஒரு பானம் உள்ளது. இப்போது அந்த பானம் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்: குங்குமப்பூ – 1 கிராம் ; தண்ணீர் – 1 கப்

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும், குங்குமப்பூவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, குளிர வைத்து, தேன் கலந்தால், குங்குமப்பூ டீ தயார்!
குங்குமப்பூ டீயை ஒருவர் தினமும் பகல் வேளையில் ஒரு கப் குடித்து வந்தால், பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
குங்குமப்பூ டீ பார்வையை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும், ஆர்த்ரிடிஸ் வலியை சரிசெய்யும், ட்ரைகிளிசரைடு அளவை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். முக்கியமாக குங்குமப்பூ டீ ஒருவரின் ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்தும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo